Year: 2026
-
இன்றைய இறைமொழி. ஞாயிறு, 6 செப்டம்பர் 2026. உறவில் வெற்றிகொள்தல்
இன்றைய இறைமொழிஞாயிறு, 6 செப்டம்பர் 2026பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறுஎசே 33:7-9. உரோ 13:8-10. மத் 18:15-20 உறவில் வெற்றிகொள்தல் மூன்று உருவகங்கள் அல்லது கதைகளோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம்: (அ) தென்னை மரம் உருவகம் – உறவுகள் வளர்வது தென்னை மரம்…
-
இன்றைய இறைமொழி. வெள்ளி, 28 ஆகஸ்ட் 2026. உங்களைத் தெரியாது
இன்றைய இறைமொழிவெள்ளி, 28 ஆகஸ்ட் 2026பொதுக்காலம் 21-ஆம் வாரம்புனித அகுஸ்தினார், நினைவு1 கொரி 1:17-25. மத் 25:1-13 உங்களைத் தெரியாது விண்ணரசு பற்றிய எடுத்துக்காட்டாக, பத்துக் கன்னியர் அல்லது பத்துத் தோழியர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார் இயேசு. இந்த எடுத்துக்காட்டே மத்தேயு நற்செய்தியில்…
-
Daily Catholic Lectio. Fri, 28 Aug 2026. I Do Not Know You
Daily Catholic LectioFri, 28 Aug 2026XXI Week in Ordinary TimeSaint Augustine, Memorial1 Cor 1:17-25. Mt 25:1-13 I Do Not Know You Jesus presents the parable of the ten virgins, or…
-
Lectio Quotidiana. Ven, 28 agosto 2026. Non vi conosco
Lectio QuotidianaVen, 28 agosto 2026XXI Settimana del Tempo OrdinarioSant’Agostino, memoria1 Cor 1,17-25; Mt 25,1-13 Non vi conosco Gesù presenta la parabola delle dieci vergini, o delle dieci damigelle, come immagine…
-
இன்றைய இறைமொழி. வியாழன், 27 ஆகஸ்ட் 2026. நம்பிக்கைக்குரிய அறிவாளி
இன்றைய இறைமொழிவியாழன், 27 ஆகஸ்ட் 2026பொதுக்காலம் 21-ஆம் வாரம்புனித மோனிக்கா, நினைவு1 கொரி 1:1-9. மத் 24:42-51 நம்பிக்கைக்குரிய அறிவாளி இன்றைய நற்செய்தி இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், விழிப்பாயிருக்கும் உரிமையாளர் பற்றிப் பேசுகின்றார் இயேசு. விழிப்பாயிருக்கின்ற உரிமையாளர் தன்…



