Category: bible & liturgy

  • இன்றைய இறைமொழி புதன், 18 அக்டோபர் 2023

    இன்றைய இறைமொழி  புதன், 18 அக்டோபர் 2023பொதுக்காலம் 28-ஆம் வாரத்தின் புதன்2 திமொத்தேயு 4:9-17. லூக்கா 10:1-9 புனித லூக்கா ‘என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்’ (காண். 2…