Category: bible & liturgy

  • இன்றைய இறைமொழி. செவ்வாய், 31 அக்டோபர் 2023. காணாத ஒன்றை எதிர்நோக்கி!

    இன்றைய இறைமொழிசெவ்வாய், 31 அக்டோபர் 2023பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் செவ்வாய்உரோமையர் 8:18-25. லூக்கா 13:18-21 காணாத ஒன்றை எதிர்நோக்கி! ‘எதிர்நோக்கும் தளரா உள்ளமும் கொண்டிருந்தால் சிறியவை பெரியனவாக வளர்ந்து மாற்றம் விளைவிக்கும்.’ இறையாட்சி பற்றிய இயேசுவின் உருவகங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.…

    இன்றைய இறைமொழி. செவ்வாய், 31 அக்டோபர் 2023. காணாத ஒன்றை எதிர்நோக்கி!
  • Daily Catholic Lectio. Tue, 31 Oct 2023. Hoping for the unseen!

    Daily Catholic Lectio Tuesday, 31 October 2023 Tuesday of the Thirtieth Week of the Year Romans 8:18-25. Luke 13:18-21 Hoping for the unseen! “When we are hope-filled and patient, even…

    Daily Catholic Lectio. Tue, 31 Oct 2023. Hoping for the unseen!
  • இன்றைய இறைமொழி. திங்கள், 30 அக்டோபர் 2023. கட்டுகளிலிருந்து சுதந்திரம்!

    இன்றைய இறைமொழிதிங்கள், 30 அக்டோபர் 2023பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் திங்கள்உரோமையர் 8:12-17. லூக்கா 13:10-17 கட்டுகளிலிருந்து சுதந்திரம்! ‘உடல்சார்ந்த கட்டுகள் அல்ல, மாறாக, உள்ளம்சார்ந்த கட்டுகளே நம்மை அடிமைகளாக மாற்றுகின்றன!’ ஓய்வுநாளில் தொழுகைக்கூடம் ஒன்றில் இயேசு கற்பித்துக்கொண்டிருக்கிறார். அங்கே பதினெட்டு ஆண்டுகளாகத்…

    இன்றைய இறைமொழி. திங்கள், 30 அக்டோபர் 2023.  கட்டுகளிலிருந்து சுதந்திரம்!
  • Daily Catholic Lectio. Mon, 30 Oct 2023. Freedom from bondage

    Daily Catholic Lectio Monday, 30 October 2023 Monday of the Thirtieth Week of the Year Romans 8:12-17. Luke 13:10-17 Freedom from bondage “It is not our physical bonds, but our…

    Daily Catholic Lectio. Mon, 30 Oct 2023. Freedom from bondage
  • இன்றைய இறைமொழி. ஞாயிறு, 29 அக்டோபர் ’23. உம்மிடம் அன்புகூர்கிறேன்!

    இன்றைய இறைமொழிஞாயிறு, 29 அக்டோபர் 2023ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறுவிடுதலைப் பயணம் 22:21-27. 1 தெசலோனிக்கர் 1:5-10. மத்தேயு 22:34-40 உம்மிடம் நான் அன்புகூர்கிறேன்! எரேமியா வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கு உரைக்கிற ஆண்டவராகிய கடவுள், ‘உனக்கு நான் முடிவில்லாத அன்பு…

    இன்றைய இறைமொழி. ஞாயிறு, 29 அக்டோபர் ’23.    உம்மிடம் அன்புகூர்கிறேன்!