Category: bible & liturgy

  • இன்றைய இறைமொழி. ஞாயிறு, 26 நவம்பர் 2023. எனை நீதிவழி நடத்திடுவார்!

    இன்றைய இறைமொழிஞாயிறு, 26 நவம்பர் 2023ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் ஞாயிறுஇயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழாஎசேக்கியேல் 34:11-12, 15-17. 1 கொரிந்தியர் 15:20-26, 28. மத்தேயு 25:31-46 எனை நீதிவழி நடத்திடுவார்! நம் ஆண்டவராகிய இயேசு பிறப்பின்போது தாவீது அரசரின் மகன்…

    இன்றைய இறைமொழி. ஞாயிறு, 26 நவம்பர் 2023. எனை நீதிவழி நடத்திடுவார்!
  • Daily Catholic Lectio. Sun, 26 Nov 2023. He guides me on the right paths!

    Daily Catholic Lectio Sunday, 26 November 2023 Thirty-Fourth Sunday in Ordinary Time Solemnity of Christ the King Ezekiel 34:11-12, 15-17. 1 Corinthians 15:20-26, 28. Matthew 25:31-46 He guides me on…

    Daily Catholic Lectio. Sun, 26 Nov 2023. He guides me on the right paths!
  • இன்றைய இறைமொழி. சனி, 25 நவம்பர் 2023. அனைவரும் உயிருள்ளவர்களே

    இன்றைய இறைமொழிசனி, 25 நவம்பர் 2023பொதுக்காலம் 33-ஆம் வாரத்தின் சனி1 மக்கபேயர் 6:1-13. லூக்கா 20:27-40 அனைவரும் உயிருள்ளவர்களே! ‘வாழும் கடவுளின் மக்களாக இருக்கும் நாம் வாழ்வுக்குரிய காரணிகளை என்றும் தழுவிக்கொள்ள முன்வர வேண்டும்.’ உயிர்த்தெழுதலை மறுக்கும் சதுசேயர்கள் இயேசுவிடம் கேள்வி…

    இன்றைய இறைமொழி. சனி, 25 நவம்பர் 2023. அனைவரும் உயிருள்ளவர்களே
  • Daily Catholic Lectio. Sat, 25 Nov 2023. All are living

    Daily Catholic Lectio Saturday, 25 November 2023 Saturday of the Thirty-third Week in Ordinary Time 1 Maccabees 6:1-13. Luke 20:27-40 All are living! ‘We, who are children of the living…

    Daily Catholic Lectio. Sat, 25 Nov 2023. All are living
  • இன்றைய இறைமொழி. வெள்ளி, 24 நவம்பர் 2024. தூய்மையாக்கப்படும் கோவில்.

    இன்றைய இறைமொழிவெள்ளி, 24 நவம்பர் 2024பொதுக்காலம் 33-ஆம் வாரத்தின் வெள்ளி1 மக்கபேயர் 4:36-37, 52-59. லூக்கா 19:45-48 தூய்மையாக்கப்படும் கோவில் எருசலேம் கோவில் தூய்மையாக்கப்படும் நிகழ்வு இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் தரப்பட்டுள்ளது. நேற்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேம் நகரை…

    இன்றைய இறைமொழி. வெள்ளி, 24 நவம்பர் 2024. தூய்மையாக்கப்படும் கோவில்.