Category: bible & liturgy
-
இன்றைய இறைமொழி. செவ்வாய், 26 டிசம்பர் 2023. கிறிஸ்துவின் நிழல்
இன்றைய இறைமொழிசெவ்வாய், 26 டிசம்பர் 2023புனித ஸ்தேவான், முதல் மறைசாட்சி – விழாதிருத்தூதர் பணிகள் 6:8-10, 7:54-60. மத்தேயு 10:17-22 கிறிஸ்துவின் நிழல் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு அடுத்த நாள் புனித ஸ்தேவான் நாள் எனக் கொண்டாடப்படுகிறது. திருஅவையின் முதல் மறைசாட்சியான…
-
Daily Catholic Lectio. Tue, 26 Dec 2023. Shadow of Christ
Daily Catholic Lectio Tuesday, 26 December 2023 Saint Stephen, Protomartyr – Feast Acts 6:8-10, 7:54-60. Matthew 10:17-22 Shadow of Christ The day that follows Christmas Day is celebrated as St.…
-
இன்றைய இறைமொழி. திங்கள், 25 டிசம்பர் 2023. சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன!
இன்றைய இறைமொழிதிங்கள், 25 டிசம்பர் 2023கிறிஸ்து பிறப்பு பெருவிழா – நள்ளிரவுத் திருப்பலிஎசாயா 9:1-6. தீத்து 2:11-14. லூக்கா 2:1-14 சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன! ஒரு நிழற்படம். மங்கிய மாலைப்பொழுது. திடீரென மழைத்துளிகள் விழத்தொடங்கும் பொழுது. பழைய கைத்தறிச் சேலை…
-
Daily Catholic Lectio. Mon, 25 Dec 2023. A few cribs last forever!
Daily Catholic Lectio Monday, 25 December 2023 Nativity of the Lord – Mass during the Night Isaiah 9:1-6. Titus 2:11-14. Luke 2:1-14 A few cribs last forever! An image of…
-
இன்றைய இறைமொழி. ஞாயிறு, 24 டிசம்பர் 2023. எனக்கு நிகழட்டும்!
இன்றைய இறைமொழிஞாயிறு, 24 டிசம்பர் 2023திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு2 சாமுவேல் 7:1-5, 8-12, 14-16. உரோமையர் 16:25-27. லூக்கா 1:26-38 எனக்கு நிகழட்டும்! நம் வாழ்வின் நிகழ்வுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: (அ) நாமே நிகழ்த்துகிற நிகழ்வுகள் – இந்நிகழ்வுகளில் செயலாற்றுபவர்…


