Category: bible & liturgy
-
இன்றைய இறைமொழி. புதன், 21 பிப்ரவரி 2024. யோனாவைவிடப் பெரியவர்
இன்றைய இறைமொழிபுதன், 21 பிப்ரவரி 2024தவக்காலம் முதல் வாரத்தின் புதன்யோனா 3:1-10. லூக்கா 11:29-32 யோனாவைவிடப் பெரியவர் இறைவாக்கினர் யோனா எதிர்மறை இறைவாக்கினர் என அழைக்கப்படுகிறார். அவர் ஆண்டவருடைய அழைப்பை முதன் முறையாக மறுதலித்து அவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். இரண்டாம் முறை…
-
இன்றைய இறைமொழி. செவ்வாய், 20 பிப்ரவரி 2024. சிறுநுகர் பேச்சு
இன்றைய இறைமொழிசெவ்வாய், 20 பிப்ரவரி 2024தவக்காலம் முதல் வாரத்தின் செவ்வாய்எசாயா 55:10-11. மத்தேயு 6:7-15 சிறுநுகர் பேச்சு சிறுநுகர் வாழ்வு என்னும் வாழ்வியல் நிலை, இப்போது சிறுநுகர் சிந்தனை, சிறுநுகர் பேச்சு என பல்வேறு பரிமாணங்களைத் தாங்கி நிற்கிறது. குறைவாகப் பேசுவதும்,…
-
Daily Catholic Lectio. Tue, 20 Feb 2024. Minimalist speech
Daily Catholic Lectio Tue, 20 February 2024 Tuesday of the First Week of Lent Isaiah 55:10-11. Matthew 6:7-15 Minimalist speech Minimalist living now extends to minimalist thought and minimalist speech.…
-
இன்றைய இறைமொழி. திங்கள், 19 பிப்ரவரி 2024. அடுத்திருக்கும் சிறியவர்
இன்றைய இறைமொழிதிங்கள், 19 பிப்ரவரி 2024தவக்காலம் முதல் வாரத்தின் திங்கள்லேவியர் 19:1-2, 11-18. மத்தேயு 25:31-46 அடுத்திருக்கும் சிறியவர் ‘பெரிதினும் பெரிது கேள்’ எனப் பெரியவற்றை நாடிச் செல்லும் நம் திசையைத் திருப்பி, ‘சிறிதினும் சிறிது பார்’ என சின்னச்சிறியோர்களை நோக்கி…
-
Daily Catholic Lectio. Mon, 19 Feb 2024. Neighbouring little ones
Daily Catholic Lectio Mon, 19 February 2024 Monday of the First Week of Lent Leviticus 19:1-2, 11-18. Matthew 25:31-46 Neighbouring little ones In today’s world, when we look at the…


