Category: bible & liturgy
-
இன்றைய இறைமொழி. சனி, 29 ஜூன் 2024. நம்பிக்கையின் தூண்கள்
இன்றைய இறைமொழிசனி, 29 ஜூன் 2024திருத்தூதர்கள் புனித பேதுரு, புனித பவுல் – பெருவிழாதிப 12:1-11. 2 திமொ 4:6-8, 17-18. மத் 16:13-19. நம்பிக்கையின் தூண்கள் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்களான பேதுரு மற்றும்…
-
இன்றைய இறைமொழி. வெள்ளி, 28 ஜூன் 2024. நம்பிக்கையும் நலமும்
இன்றைய இறைமொழிவெள்ளி, 28 ஜூன் 2024பொதுக்காலம் 12-ஆம் வாரம் – வெள்ளி2 அரசர்கள் 25:1-12. மத்தேயு 8:1-4 நம்பிக்கையும் நலமும் இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவை அணுகி வருகிற தொழுநோயாளர் ஒருவர், அவர் முன் முழந்தாளிட்டு, அவர்மேல் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.…
-
Daily Catholic Lectio. Fri, 28 June 2024. Faith and healing
Daily Catholic Lectio Sat, 28 June 2024 Twelfth Week in Ordinary Time – Friday 2 Kings 25:1-12. Matthew 8:1-4 Faith and healing In today’s gospel reading, a leper (leprosy afflicted…
-
இன்றைய இறைமொழி. வியாழன், 27 ஜூன் 2024. இருவகை வாழ்க்கை
இன்றைய இறைமொழிவியாழன், 27 ஜூன் 2024பொதுக்காலம் 12-ஆம் வாரம் – வியாழன்2 அரசர்கள் 24:8-17. மத்தேயு 7:21-29 இருவகை வாழ்க்கை இயேசுவின் நீண்ட மலைப்பொழிவு இன்றைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவுக்கு வருகிறது. ரபிக்களின் நீண்ட உரைகள் இறுதியில் சொல்லோவியம் மற்றும் தெரிவுமொழிதல்…
-
Daily Catholic Lectio. Thu, 27 June 2024. Two types of life
Daily Catholic Lectio Thu, 27 June 2024 Twelfth Week in Ordinary Time – Thursday 2 Kings 24:8-17. Matthew 7:21-29 Two types of life Jesus’ Sermon on the Mount comes to…


