Category: bible & liturgy
-
இன்றைய இறைமொழி. வியாழன், 17 அக்டோபர் ’24. இறைவாக்கினரின் விரக்தி
இன்றைய இறைமொழிவியாழன், 17 அக்டோபர் ’24பொதுக்காலம் 28-ஆம் வாரம், வியாழன்எபேசியர் 1:1-10. லூக்கா 11:47-54 இறைவாக்கினரின் விரக்தி விருந்தில் இயேசு வசைபாடும் நிகழ்வு இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைவு பெறுகிறது. வரிசையாக வசை மொழிகளை வாசித்துவிட்டு, ‘இது கிறிஸ்துவின் நற்செய்தி’ என்று…
-
Daily Catholic Lectio. Thu, 17 October ’24. A prophet’s frustrations
Daily Catholic Lectio Thu, 17 October ‘24 XXVIII Week in Ordinary Time, Thursday Ephesians 1:1-10. Luke 11:47-54 A prophet’s frustrations Jesus’ meal-scolding ends in today’s gospel reading. The host (a…
-
இன்றைய இறைமொழி. புதன், 16 அக்டோபர் 2024. உண்மையான சமயநெறி
இன்றைய இறைமொழிபுதன், 16 அக்டோபர் 2024பொதுக்காலம் 28-ஆம் வாரம், புதன்கலாத்தியர் 5:18-25. லூக்கா 11:42-46 உண்மையான சமயநெறி நற்செய்தி வாசகத்தில், இயேசு பரிசேயர் இல்லத்தில் உணவருந்தும் நிகழ்வு தொடர்கிறது. ‘தூய்மை’ என்னும் கருத்துருவிலிருந்து ‘சமயநெறி’ என்னும் கருத்துரு நோக்கி நகர்கிறார் இயேசு.…
-
Daily Catholic Lectio. Wed, 16 October ’24. True religion
Daily Catholic Lectio Wed, 16 Oct 2024 XXVIII Week in Ordinary Time, Wednesday Galatians 5:18-25. Luke 11:42-46 True religion In the gospel reading, Jesus is still in the Pharisee’s house,…
-
இன்றைய இறைமொழி. செவ்வாய், 15 அக்டோபர் ’24. உட்புறத்தில் உள்ளவற்றை
இன்றைய இறைமொழிசெவ்வாய், 15 அக்டோபர் 2024பொதுக்காலம் 28-ஆம் வாரம், செவ்வாய்கலாத்தியர் 5:1-6. லூக்கா 11:37-41 உட்புறத்தில் உள்ளவற்றை பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தன்னோடு உணவருந்த அழைக்கின்றார் (நற்செய்தி வாசகம்). இயேசு, எந்த சானிட்டைஸரும் போடாமல், அல்லது 99 சதவிகிதம் கிருமிகளைக் கொல்லும்…


