Category: bible & liturgy
-
Daily Catholic Lectio. Tue, 22 October ’24. Servants who are served!
Daily Catholic Lectio Tue, 22 October ‘24 XXIX Week in Ordinary Time, Tuesday Ephesians 2:12-22. Luke 12:35-38 Servants who are served! “The servants who are prepared, awake, and waiting will…
-
இன்றைய இறைமொழி. செவ்வாய், 22 அக்டோபர் ’24. பந்தி பரிமாறப்படும் பணியாளர்கள்
இன்றைய இறைமொழிசெவ்வாய், 22 அக்டோபர் 2024பொதுக்காலம் 29-ஆம் வாரத்தின் செவ்வாய்எபேசியர் 2:12-22. லூக்கா 12:35-38 பந்தி பரிமாறப்படும் பணியாளர்கள் ‘தயார்நிலையிலும் விழிப்புநிலையிலும் நின்றுகொண்டும் இருக்கும் பணியாளர்கள் தலைவரால் பந்தி பரிமாறப்படுவர்’ தம் சீடர்கள் கொண்டிருக்க வேண்டிய தயார்நிலை, விழிப்புநிலை பற்றி உருவகமாக…
-
இன்றைய இறைமொழி. திங்கள், 21 அக்டோபர் 2024. கடவுள் முன்னிலையில் செல்வம்
இன்றைய இறைமொழிதிங்கள், 21 அக்டோபர் 2024பொதுக்காலம் 29-ஆம் வாரத்தின் திங்கள்எபேசியர் 2:1-10. லூக்கா 12:13-21 கடவுள் முன்னிலையில் செல்வம் ‘செல்வம் பற்றிய மாயப் புரிதல்களை விடுத்து, மனிதர் முன்னிலையில் அல்ல, மாறாக, கடவுள் முன்னிலையில் செல்வம் உயைவராக இருத்தல் சிறப்பு’ ‘போதகரே,…
-
Daily Catholic Lectio. Mon, 21 October ’24. Rich towards God
Daily Catholic Lectio Mon, 21 October ‘24 XXIX Week in Ordinary Time, Monday Ephesians 2:1-10. Luke 12:13-21 Rich towards God “It is necessary that we get rid of the myths…
-
இன்றைய இறைமொழி. ஞாயிறு, 20 அக்டோபர் ’24. அனைவரும் விருந்துக்கு!
இன்றைய இறைமொழிஞாயிறு, 20 அக்டோபர் ’24ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறுஉலக மறைபரப்பு ஞாயிறுஎசாயா 53:10-11. எபிரேயர் 4:14-16. மாற்கு 10:35-45 அனைவரும் விருந்துக்கு! இன்றைய ஞாயிற்றை உலக மறைபரப்பு ஞாயிறு எனக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டுக் கொண்டாட்டத்துக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்…


