Category: bible & liturgy

  • இன்றைய இறைமொழி. ஞாயிறு, 22 டிசம்பர் ’24. அன்பின் வருகை

    இன்றைய இறைமொழிஞாயிறு, 22 டிசம்பர் ’24திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறுமீக்கா 5:2-5அ. திருப்பாடல் 80. எபிரேயர் 10:5-10. லூக்கா 1:39-45 அன்பின் வருகை திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் மெழுகுதிரி – ‘வானதூதரின் மெழுகுதிரி’ என்று அழைக்கப்படுகிறது – அன்பு…

    இன்றைய இறைமொழி. ஞாயிறு, 22 டிசம்பர் ’24. அன்பின் வருகை
  • Daily Catholic Lectio. Sun, 22 December ’24. The Coming of Love

    Daily Catholic Lectio Sunday, 22 December 2024 Fourth Sunday of Advent Micah 5:2-5a. Psalm 80. Hebrews 10:5-10. Luke 1:39-45 The Coming of Love On this Fourth Sunday of Advent, we…

    Daily Catholic Lectio. Sun, 22 December ’24. The Coming of Love
  • இன்றைய இறைமொழி. சனி, 21 டிசம்பர் ’24. ஓ விடியலே, வாரும்!

    இன்றைய இறைமொழிசனி, 21 டிசம்பர் ’24திருவருகைக்கால வார நாள்இனிமைமிகு பாடல் 2:8-14. லூக்கா 1:39-45 ஓ விடியலே, வாரும்! கிறிஸ்து பிறப்பு நவநாளின் ஐந்தாம் நாள் ‘ஓ அழைப்பு’, ‘விடியலே, வாரும்!’ என்பதாகும். இலத்தீனில் ‘ஓரியன்ஸ்’ என்பதை ‘கிழக்கு’ என்றும் ‘விடியல்’…

    இன்றைய இறைமொழி. சனி, 21 டிசம்பர் ’24. ஓ விடியலே, வாரும்!
  • Daily Catholic Lectio. Sat, 21 Dec ’24. O Oriens, come!

    Daily Catholic Lectio Sat, 21 December ‘24 Advent Weekdays Song of Songs 2:8-14. Luke 1:39-45 O Oriens, come! The fifth ‘O Antiphon’ that we reflect on today is ‘O Oriens,…

    Daily Catholic Lectio. Sat, 21 Dec ’24. O Oriens, come!
  • இன்றைய இறைமொழி. வெள்ளி, 20 டிசம்பர் ’24. தாவீதின் திறவுகோலே, வாரும்!

    இன்றைய இறைமொழிவெள்ளி, 20 டிசம்பர் ’24திருவருகைக்கால வார நாள்எசாயா 7:10-14. லூக்கா 1:26-38 தாவீதின் திறவுகோலே, வாரும்! கிறிஸ்து பிறப்பு நவநாளின் நான்காம் நாள் ‘ஓ அழைப்பு’, ‘தாவீதின் திறவுகோலே, வாரும்!’ என்பதாகும். ‘அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல்…

    இன்றைய இறைமொழி. வெள்ளி, 20 டிசம்பர் ’24. தாவீதின் திறவுகோலே, வாரும்!