Year: 2025
-
இன்றைய இறைமொழி. செவ்வாய், 21 அக்டோபர் ’25. விழித்திருக்கும் பணியாளர்
இன்றைய இறைமொழிசெவ்வாய், 21 அக்டோபர் ’25ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் வாரம், செவ்வாய்உரோமையர் 5:12, 15, 17-19, 20-21. லூக்கா 12:35-38 விழித்திருக்கும் பணியாளர் ராபின் ஷர்மா என்னும் மேலாண்மையியல் ஆசிரியர் பல இடங்களில், ‘பணியாளர் மனநிலையே நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்ற மனநிலை’…
-
Daily Catholic Lectio. Tue, 21 October ’25. Watchful Heart
Daily Catholic Lectio Tue, 21 Oct ‘25 Twenty-Ninth Week in Ordinary Time, Tuesday Romans 5:12, 15, 17–19, 20–21. Luke 12:35–38 Watchful Heart Leadership writer Robin Sharma once said, “A servant…
-
இன்றைய இறைமொழி. திங்கள், 20 அக்டோபர் ’25. அக ஒளி
இன்றைய இறைமொழிதிங்கள், 20 அக்டோபர் ’25ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் வாரம், திங்கள்உரோமையர் 4:20-25. லூக்கா 12:13-21 அக ஒளி ‘சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கும் உரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள்’ என்று இயேசு சொன்னதைக் கேள்வியுற்ற, அல்லது கேள்வியுறாத ஒருவர், கூட்டத்தில் இயேசுவிடம்,…
-
Daily Catholic Lectio. Mon, 20 October ’25. Inner Light
Daily Catholic Lectio Mon, 20 Oct ‘25 Twenty-Ninth Week in Ordinary Time, Monday Romans 4:20–25. Luke 12:13–21 Inner Light A man once came to Jesus with what seemed like a…
-
இன்றைய இறைமொழி. ஞாயிறு, 19 அக்டோபர் ’25. இறை மின்னேற்றிகள்
இன்றைய இறைமொழிஞாயிறு, 19 அக்டோபர் ’25ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறுவிடுதலைப் பயண நூல் 17:8-13. 2 திமொத்தேயு 3:14-4:2. லூக்கா 18:1-8 இறை மின்னேற்றிகள் சில ஆண்டுகளுக்கு முன் டுவிட்டரில் வந்த கீச்சு இது: ‘நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பெல்லாம்…


