Year: 2025

  • இன்றைய இறைமொழி. புதன், 5 நவம்பர் ’25. முழுமையாகவும் முன்னதாகவும்

    இன்றைய இறைமொழிபுதன், 5 நவம்பர் ’25ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் வாரம், புதன்உரோமையர் 13:8-10. லூக்கா 14:25-33 முழுமையாகவும் முன்னதாகவும் விருந்துண்ணுதல், விருந்தோம்புதல், விருந்துக்கான அழைப்பை ஏற்றல் என்று போதித்த இயேசு தொடர்ந்து சீடத்துவம் பற்றிப் பேசுகிறார். சீடத்துவத்துக்குத் தேவையான காரணிகளை –…

    இன்றைய இறைமொழி. புதன், 5 நவம்பர் ’25. முழுமையாகவும் முன்னதாகவும்
  • Daily Catholic Lectio. Wed, 5 Nov ’25. Planning in Full and Ahead

    Daily Catholic Lectio Wed, 5 Nov ‘25 Thirty-First Week in Ordinary Time, Wednesday Romans 13:8–10. Luke 14:25–33 Planning in Full and Ahead Jesus, after speaking about dining and hospitality—about giving…

    Daily Catholic Lectio. Wed, 5 Nov ’25. Planning in Full and Ahead
  • இன்றைய இறைமொழி. செவ்வாய், 4 நவம்பர் ’25. அழைப்புக்கான பதிலிறுப்பு

    இன்றைய இறைமொழிசெவ்வாய், 4 நவம்பர் ’25ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் வாரம், செவ்வாய்உரோமையர் 12:5-16. லூக்கா 14:15-24 அழைப்புக்கான பதிலிறுப்பு ‘இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்!’ என்று இயேசுவைப் பார்த்துச் சொல்கிறார் ஒருவர். பரிசேயர் ஒருவருடைய வீட்டில் பங்குபெற்ற அந்த நபருக்கு இறையாட்சி…

    இன்றைய இறைமொழி. செவ்வாய், 4 நவம்பர் ’25. அழைப்புக்கான பதிலிறுப்பு
  • Daily Catholic Lectio. Tue, 4 November ’25. Responding to the Call

    Daily Catholic Lectio Tue, 4 November ‘25 Thirty-First Week in Ordinary Time, Tuesday Romans 12:5-16; Luke 14:15-24 Responding to the Call When someone at the table said to Jesus, “Happy…

    Daily Catholic Lectio. Tue, 4 November ’25. Responding to the Call
  • இன்றைய இறைமொழி. திங்கள், 3 நவம்பர் ’25. கைம்மாறு

    இன்றைய இறைமொழிதிங்கள், 3 நவம்பர் ’25ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் வாரம், திங்கள்உரோமையர் 11:29-36. லூக்கா 14:12-14 கைம்மாறு இயேசு இன்னும் விருந்து நடக்கும் இடத்தில்தான் இருக்கிறார். இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதியில் (லூக் 14:1,7-11) விருந்தினர்களிடம் பேசிய இயேசு, இன்றைய நற்செய்திப்…

    இன்றைய இறைமொழி. திங்கள், 3 நவம்பர் ’25. கைம்மாறு