இன்றைய இறைமொழி
புதன், 28 பிப்ரவரி 2024
தவக்காலம் இரண்டாம் வாரத்தின் புதன்
எரேமியா 18:18-20. மத்தேயு 20:17-28
எருசலேமுக்குச் செல்கிறோம்
இன்றைய இரண்டு வாசகங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன: (அ) முதல் வாசகத்தில் எரேமியாவும் நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் எருசலேம் வருகிறார்கள், (ஆ) இருவருக்கும் எதிராக மக்கள் செயல்படுகிறார்கள். (இ) இருவருமே தங்கள் பணியின் இலக்கு, பாதைகளை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைய வாசகங்கள் வழியாக நாம் கற்றுக்கொள்வது என்ன?
(அ) தொடர் முன்னேற்றம்
இயேசுவின் பயணம் தொடர்ந்து நடைபெறுகிறது.அவர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் தொடர்ந்து முன்னேறுகிறார்.
(ஆ) மாஸ்டர் பிளான் அல்ல. இயேசுவின் சீடர்கள் பெற்றிருக்க வேண்டி மாஸ்டர்’ஸ் பிளான் அவசியம்.
(இ) பணியின் வழியாகவே அதிகாரம்.
நிற்க.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment